உலகம்

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான அட்டாரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

* ராணுவ இசைக் கருவிகள் முழங்க, அந்நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, எல்லையில் இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி