உலகம்

பிஜி தீவு அருகே பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவு

பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

தந்தி டிவி
பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளி 2 ஆக பதிவாகி உள்ளது.கடலின் ஆழப்பகுதியில்,நிலநடுக்கம் ஏற்பட்டதால்,சுனாமி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்