Iran War | ``இப்படி பண்ணிட்டாங்களே’’ - உலகின் முன் கலங்கி நின்ற ஈரான்
thanthitv
80,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்புடைய இடங்கள் சேதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், 80,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்புடைய இடங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.