Breaking | TVK Vijay | Election | வடசென்னையில் ஸ்பாட்டை குறித்த விஜய் | ரெடியான பிரம்மாண்ட பிளான்
தேர்தலுக்கு முன் ஒரே இடத்தில் மொத்த நிர்வாகிகளையும் சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டம்/தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்த நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல் வழங்க திட்டம் /மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் என 2000க்கும் மேற்பட்டோரை சந்திக்க விஜய் முடிவு/25 நாட்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை திட்டமிட்ட விஜய் /வடசென்னையில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்?
