America | Nuclear Weapon | Russia | "அணு ஆயுதம்..." - அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா #america #nuclearweapons #russia #war #thanthitv "அமெரிக்காவின் நடவடிக்கை அணு ஆயுதங்களை பெற தூண்டலாம்" - ரஷ்யா போர் நடவடிக்கையால் ஈரான் மட்டுமல்ல அரபு நாடுகளையும் தாங்கள் அணு ஆயுதங்களைப் பெற வேண்டும் என்ற முயற்சிக்கு தூண்டப்படலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், மத்திய கிழக்கில் மோதல் விரிவடைவதால் அணு ஆயுதப் பரவல் பிரச்சினைகள் கட்டுப்பாட்டை மீறும் அபாயம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.