உலகம்

Iran Israel war | "இனி எவரும் தப்ப முடியாது" - ஈரான் தலைவருக்கு வந்த எச்சரிக்கை

"இனி எவரும் தப்ப முடியாது" - ஈரான் தலைவருக்கு வந்த எச்சரிக்கை

thanthitv

"இனி எவரும் தப்ப முடியாது" - ஈரான் தலைவருக்கு வந்த எச்சரிக்கை #iranisraelwar #israelattack #iranwar #warzone #america #usa #donaldtrump #netanyahu #thanthitv ஈரான் தலைவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நெதன்யாகு ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா காமேனிக்கு (Mojtaba Khamenei), இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சால் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும், இனி ஈரான் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு