உலகம்

Crude oil | Iraq | உலக சந்தைக்கு புது அபாயம் - ஈராக் செய்கையால் அதிர்ச்சி

ஈராக் நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலை உயர்வு அபாயம்

thanthitv

உலக சந்தைக்கு புது அபாயம் - ஈராக் செய்கையால் அதிர்ச்சி #iraq #iranisraelwar #america #iran #israel #warzone #war #donaldtrump #trump #thanthitv #crudeoil ஹார்மூஸ் நீரிணை மூடல் - கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈராக் ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. ஈரான், இஸ்ரேல் அமெரிக்கா இடையே போர் சூழல் நிலவுவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஈராக் குறைத்துள்ளது. உற்பத்தி குறைப்பால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"