உலகம்

உலகம் முழுவதும் 1,06,465 பேருக்கு கொரோனா

உலக முழுவதும் 90 நாடுகளை கடந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
உலக முழுவதும் 90 நாடுகளை கடந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு மூவாயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்து தென் கொரியாவில் ஏழாயிரத்து 585 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறாயிரத்தை நெருக்குகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்