உலகம்

அதிபருக்கு எதிராக மக்கள் முகாமிட்டு ஆர்ப்பாட்டம் - அதிபர் பதவி விலக வேண்டி முழக்கம் எழுப்பினர்

மெக்சிகோ அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மெக்சிகோ அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஆன்டிரஸ் மானுயல் லோபஸ்சின் ஆட்சியில் அதிருப்தி அடைந்த மக்கள் தலைநகர் மெக்சிகோ சதுக்க வீதியில் முகாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் கடந்த நிலையில் நாடு பொருளாதாரம், பாதுகாப்பு வழிமுறைகளில் பின்தங்கி இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்