உலகம்

அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்றது. தலைநகர் பியனோஸ் ஏரஸில் நடந்த இந்த பேரணியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, அந்நாட்டு அதிபர் அல்பர்ட்டோ பெர்ணான்டசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணியில் பங்கேற்றவர்கள், வேலைவாய்ப்பு, வருமான உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்