உலகம்

Israel vs Iran War | கொத்து கொத்தாக இறக்கும் ஈரான் மக்கள்... நடுங்கவிடும் பலி எண்ணிக்கை

தந்தி டிவி

ஈரானில் நடைபெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டதாக, வாஷிங்டனை மையமாக கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 3 ஆயிரத்து 450 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 380 பொதுமக்கள் மற்றும் 253 பாதுகாப்புப் படை வீரர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Breaking | TVK Vijay | Election | வடசென்னையில் ஸ்பாட்டை குறித்த விஜய் | ரெடியான பிரம்மாண்ட பிளான்

BJP Sarathkumar | ``எனக்கு பொறுப்பே கொடுக்காம..’’ - உடைத்து சொன்ன சரத்குமார்

ADMK | வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக

DMK Alliance | ``நேரடியாக வந்து 5 தொகுதி என சொன்ன CM’’ - கேட்டதும் CPM தரப்பு எடுத்த முடிவு

DMK Alliance | Congress | காத்திருந்த திமுகவினர்.. வராத காங்கிரசார் - நெருங்கும் கிளைமேக்ஸ்