உலகம்

பலத்த சேதத்தை ஏற்படுத்திய 'லாரா' புயல் - உருக்குலைந்த லூசியானா மாகாணம்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கிய லாரா புயல் அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கிய லாரா புயல், அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. லூசியானா மாகாணத்தில் மட்டும் சுமார் 8 லட்சத்து 67 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 241 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றில், பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்