உலகம்

சீனா : செவிலியர், மருத்துவர்களை குறிவைக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 20 முதல் 30 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்த வேண்டிய நிலை நீடிப்பதால், செவிலியர்கள் கடும் பணி சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவ்வபோது கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய போதிலும் , தொடர்ந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்