உலகம்

இந்தியா, அமெரிக்கா இருதரப்பு உறவு; மைக்பாம்பியோ- ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் கூட்டமைப்பான Quad மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.

தந்தி டிவி

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் கூட்டமைப்பான Quad மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை இன்று அவர் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார். இருநாடுகளின் ஒத்துழைப்பால் பலதுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், ஆசிய, பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து இணைந்து செயல்படுவது அவசியம் என அப்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்