உலகம்

Italy | புயல் காற்றில் தலைகீழாக கவிழ்ந்த விமானம்... ஷாக் வீடியோ

Italy | புயல் காற்றில் தலைகீழாக கவிழ்ந்த விமானம்... ஷாக் வீடியோ

thanthitv

புயல் காற்றில் தலைகீழாக கவிழ்ந்த விமானம்... ஷாக் வீடியோ வடக்கு இத்தாலியில் வீசிய பலத்த காற்றால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய விமானம் தலைகீழாக கவிழ்ந்தது. கடும் புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததுடன், பல்வேறு பகுதிகளில் சேதமும் ஏற்பட்டுள்ளது.

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்