உலகம்

Kim Jong Un | ``தெரியாத்தனமா நடந்துருச்சு..’’ - வடகொரியாவிடம் பகிரங்க மன்னிப்பு

``தெரியாத்தனமா நடந்துருச்சு..’’ வடகொரியாவிடம் பகிரங்க மன்னிப்பு

thanthitv

``தெரியாத்தனமா நடந்துருச்சு.. பதிலுக்கு எதுவும் பண்ணிடாதீங்க’’ - வடகொரியாவிடம் பகிரங்க மன்னிப்பு #northkoreavssouthkorea #kimjongun வடகொரியாவுக்கு ட்ரோன்கள் அனுப்பிய தென்கொரியர்களால் பரபரப்பு தென்கொரியாவில் இருந்து வடகொரியாவுக்கு பொதுமக்கள் அனுப்பிய ட்ரோன்களால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பதற்றமடைந்துள்ளது... வடகொரியாவின் எல்லையில் உள்ள கேசோங் நகரம் வரை பறந்து விட்டு திரும்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளிடையேயான உறவுகளை பாதித்துள்ளதாக தென்கொரிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலும், வடகொரியாவிடம் தென் கொரிய அரசு மன்னிப்பு கோரியுள்ளது... இதற்கிடையில், இத்தகைய செயல்கள் பயங்கரமான விளைவுகளுக்கு வழிவகுக்கலாம் என வடகொரியா எச்சரித்துள்ளது.

Breaking | MHC | "சாதியை ஒழிக்க..." - ஹைகோர்ட் அதிரடி

Donald Trump | America | US Supreme Court | "டிரம்புக்கு அதிகாரம் இல்லை..." - அமெரிக்க கோர்ட் அதிரடி

DMK | CM Stalin | TN Elections 2026 | மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அனல்பறக்கும் திமுக தேர்தல் பணிகள்

CM Stalin | DMK | Chennai | மேடையில் அன்புக்கட்டளைகளை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்

BREAKING || "இதுவும் தீண்டாமைதான்" - நீதிபதி காட்டம்