DMK | CM Stalin | TN Elections 2026 | மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அனல்பறக்கும் திமுக தேர்தல் பணிகள்
DMK | CM Stalin | TN Elections 2026 | மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அனல்பறக்கும் திமுக தேர்தல் பணிகள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது காணொலி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 'வெல்லும் தமிழ் பெண்கள்' - திமுக தேர்தல் பரப்புரை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை பிப்.23 முதல் திமுகவின் 'வெல்லும் தமிழ் பெண்கள்' பரப்புரை தொடங்கும் நிலையில் முதலமைச்சர் ஆலோசனை வீடு வீடாக சென்று பரப்புரையை தொடங்க வேண்டும் என திமுக மகளிர் அணியினருக்கு தலைமை அறிவுறுத்தல் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரைக்கு தொகுதி அளவில் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மகளிர் அணியினர் பங்கேற்பு சட்டமன்ற தேர்தல் பரப்புரை, தேர்தல் பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
