உலகம்

இஸ்ரேல் ஈரான் போர் - ரஷ்யாவுடன் கைகோர்த்த உலக நாடுகள் | Israel | Iran | War | Russia | Arab

தந்தி டிவி

இஸ்ரேல் - ஈரான் மோதல் தொடர்பாக ரஷ்யாவுடன் அரபு நாடுகள் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை அரபு நாட்டு பிரதிநிதிகள் சந்தித்து பேசியதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு