உலகம்

Iran | America | பிளான் போடும் அமெரிக்கா? | ஈரான் ராணுவம் ஒபன் வார்னிங்

பிளான் போடும் அமெரிக்கா? | ஈரான் ராணுவம் ஒபன் வார்னிங்

thanthitv

Iran | America | பிளான் போடும் அமெரிக்கா? | ஈரான் ராணுவம் ஒபன் வார்னிங்

#iran #america #iranarmy #iranuswar #thanthitv

தாக்கினால் தொடர் தாக்குதல் நடத்துவோம் - ஈரான் எச்சரிக்கை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தன் மீது தாக்குதல் நடத்த முயன்றால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடுமையான தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா மற்றும் சில பிராந்திய நாடுகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஈரானின் மத்திய ராணுவ தலைமை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது

Breaking | TN Rains | Rain Alert | வங்கக்கடலில் திடீர் மாற்றம் | அடுத்த 24 மணி நேரத்தில்..

Chennai Girl Case சென்னையில் தலைமை காவலர் மீது வளர்ப்பு மகளே கொடுத்த பகீர் புகார்

Keralam Land Slide | நேபாள் பயங்கரத்தை கண்முன் நிறுத்திய காட்சி | கேரளாவில் அடுத்தடுத்து கோரம்

Asian Games | India | 3வது பதக்கத்தையும் தட்டி தூக்கிய ஏர் ரைபிள் டீம் | டாப் 10ல் நுழைந்த இந்தியா

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..