Heavy Rain | Sewerage | ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை - அதற்கே சாக்கடையான சாலைகள்
Heavy Rain | Sewerage | ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை - அதற்கே சாக்கடையான சாலைகள்
Heavy Rain | Sewerage | ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை - அதற்கே சாக்கடையான சாலைகள் | Thiruvannamalai #thiruvannamalai #heavyrain #sewereage #Thanthitv வந்தவாசியில் கனமழை - மழைநீருடன் ஓடிய கழிவுநீர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னாவரம், பிருதூர், தெள்ளூர், பாதிரி, இந்திரா நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பெட்டிநாயுடு தெரு, தேரடி சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். Uploaded On 23.11.2026 SUBSCRIBE
