உலகம்

Iran vs US | ஈரானை பல வாரங்கள் விடாமல் தாக்க.. அமெரிக்கா போடும் கொடூர திட்டம்.. இறங்கிய `USS Gerald'

ஈரானை பல வாரங்கள் விடாமல் தாக்க.. அமெரிக்கா போடும் கொடூர திட்டம்.. இறங்கிய `USS Gerald'

thanthitv

ஈரானை நெருங்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு என்ற அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல், வட ஆப்பிரிக்கா அருகே ஜிப்ரால்டர் பகுதியில் தென்பட்டது... மத்திய கிழக்கு பகுதியில் பெருமளவு ராணுவப்படையை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில் ஈரானுக்கு எதிராக பல வாரங்கள் நீளும் வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு ஜிப்ரால்டர் பகுதியில் தென்பட்ட நிலையில், இன்னும் ஒருவாரத்திற்குள் மத்திய கிழக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || வெளியானது இறுதி லிஸ்ட் - உங்க மாவட்டத்தின் நிலவரம் இதோ

BREAKING || தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Politics | Sasikala | "நாளை.. அதிமுக்கிய அறிவிப்பு.." - சசிகலா பரபரப்பு பேட்டி

EPS | ADMK | School Student | பள்ளி மாணவன் மீது சாதிவெறி தாக்குதல் - ஈபிஎஸ் கடும் கண்டனம்

Kamudi அரக்கத்தனமாக காரை மக்கள் மீது ஏற்றிய கொடூரன்.. ரத்த வெள்ளம்..அலறல் சத்தம் -கலவரக்காடான கமுதி