BREAKING || தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது/முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது /சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது /புதிய தொழில் திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசனை/மகளிருக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.
