உலகம்

Iran vs US | மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்.. அமெரிக்கா, ஈரான் எடுத்த திடீர் முடிவு

மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்.. அமெரிக்கா, ஈரான் எடுத்த திடீர் முடிவு

thanthitv

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பிராந்திய அமைதி குறித்து ஜெனிவாவில் வரும் வியாழக்கிழமை அமெரிக்கா - ஈரான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது... மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பது குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...

BREAKING || வெளியானது இறுதி லிஸ்ட் - உங்க மாவட்டத்தின் நிலவரம் இதோ

BREAKING || தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Politics | Sasikala | "நாளை.. அதிமுக்கிய அறிவிப்பு.." - சசிகலா பரபரப்பு பேட்டி

EPS | ADMK | School Student | பள்ளி மாணவன் மீது சாதிவெறி தாக்குதல் - ஈபிஎஸ் கடும் கண்டனம்

Kamudi அரக்கத்தனமாக காரை மக்கள் மீது ஏற்றிய கொடூரன்.. ரத்த வெள்ளம்..அலறல் சத்தம் -கலவரக்காடான கமுதி