உலகம்

IranvsIsrael | கேட்ட பெரும் ஓலம் - ஈரானுடையதை புஸ்வானமாக்கிய இஸ்ரேல்

thanthitv

IranvsIsrael | கேட்ட பெரும் ஓலம் - ஈரானுடையதை புஸ்வானமாக்கிய இஸ்ரேல் #israelattack #iranisraelwar #thanthitv இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதல்களை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், இதற்குப் பதிலடியாகத் தற்போது தெஹ்ரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நேரடியாகப் போர் மூண்டுள்ளதால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு