உலகம்

டிரம்ப் - ஐ கொல்லுவோம் - சபதமெடுத்த ஈரான் மக்கள்

thanthitv

டிரம்ப் - ஐ கொல்லுவோம் - சபதமெடுத்த ஈரான் மக்கள்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி ஊர்வலத்தில், டிரம்ப் - ஐ கொல்லுவோம் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்...

அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரின் உடல்களுக்கு, தலைநகர் தெஹ்ரானில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்...

இந்த ஊர்வலத்தில் டிரம்பின் புகைப்படம் மற்றும் "இரத்தம் சிந்தப்படும்" என்ற எச்சரிக்கை வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி மக்கள் திரளாக பேரணியில் ஈடுபட்டனர்...

Madurai AIIMS | தயார் நிலையில் மதுரை எய்ம்ஸ்.. அடுத்த மாதம் திறப்பு?

DGP | Anti-Drug | தமிழகம் முழுவதும் ஸ்டிரிக்ட் அலர்ட்.. தீயாய் இறங்கிய டிஜிபி மகேஷ் குமார்

Ammonia Gas Leak | திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு..இன்று அதிரடி முடிவு?

#BREAKING || Neet Refund | நீட் தேர்வு ரீஃபண்​ட் - வெளியான முக்கிய அறிவிப்பு

Karur | CM Vijay | DMK | மீண்டும் வெடிக்கும் கரூர் விவகாரம் - அடுத்த ஸ்டெப் வைத்த திமுக