உலகம்

Iran Israel War | கரண்ட் பாக்ஸில் கைவைத்த நெதன்யாகு.. இஸ்ரேலின் `மத்தியை’ சுக்குநூறாக்கிய ஈரான்

thanthitv

ஞாயிறு அன்று ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக மத்திய இஸ்ரேல் பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய இஸ்ரேலின் சுற்றுப்புறங்களில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலால் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான இந்த போரில் இதுவரை ஈரான் தரப்பில் 1,332 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பில் இதுவரை பத்து பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!

Cocaine | Mumbai | மும்பையில் இப்படி ஒரு சம்பவமா! - சிக்கியது சர்வதேச போதைப்பொருள் கும்பல்