உலகம்

Iran War Update | `நிழலை’ வைத்தே இஸ்ரேலை அலறவிட்ட ஈரான் - 24 மணி நேரத்தில் 63 அட்டாக்

`நிழலை’ வைத்தே இஸ்ரேலை அலறவிட்ட ஈரான் - 24 மணி நேரத்தில் 63 அட்டாக்

thanthitv

`நிழலை’ வைத்தே இஸ்ரேலை அலறவிட்ட ஈரான் - ஏவுகணை, ட்ரோன், துப்பாக்கி.. 24 மணி நேரத்தில் 63 அட்டாக் #hezbollah #iranisraelwar 24 மணி நேரத்தில் ஹிஸ்புல்லா இஸ்ரேலை எதிர்த்து 63 தாக்குதல்கள் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலை எதிர்த்து 63 தாக்குதல்களை மேற்கொண்டதாக ஈரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ராக்கெட் தாக்குதல், ட்ரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள், லெபனான் எல்லைப்பகுதியில் உள்ள இஸ்ரேல் ராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன... அதேபோல லெபனானில் இஸ்ரேல் தீவிர விமானத் தாக்குதல்கள் நடத்தி, லிடானி ஆற்றின் காஸ்மியா பாலத்தையும் உடைத்துள்ளது. ஹிஸ்புல்லாவின் ஆயுத போக்குவரத்திற்கு அந்த பாலம் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை லெபனான் எச்சரித்து, சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என கோரியுள்ளது. மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுகிறது.

BREAKING || கூட்டணியில் திருமாவின் திடீர் முடிவு - அதிரும் அரசியல் களம்

Breaking | DMK | Election | இழுபறிக்கு EndCard.. எத்தனை சீட்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || போர் நிறுத்தம் அறிவித்த நொடியே எகிறிய தங்கம்... ஒரேநாளில் 3வது முறை-எவ்வளவு தெரியுமா?

BREAKING || இறுதி முடிவை எடுக்கும் விசிக - திருமாவளவன் முக்கிய ஆலோசனை

Breaking | DMK | இன்றுக்குள் முடிவு..?CM ஸ்டாலின் உடன் CPM சண்முகம் முக்கிய ஆலோசனை