உலகம்

Iran Pakistan Relations|ஹார்முஸ் ஜலசந்தியில் பகீர் சம்பவம் - பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தியில் பகீர் சம்பவம் - பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்

thanthitv

ஹார்முஸை கடக்க முயன்ற பாக். கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான் உணவுப் பொருட்களுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பலை ஈரான் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. உரிய அனுமதி பெறாத காரணத்தினால் SELEN என்ற பாகிஸ்தான் கண்டெய்னர் கப்பல் கராச்சி நோக்கி திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING | TVK Vijay | பெரம்பூர் தொகுதியில் ஆரம்பித்து.. தொடங்கும் போதே புயல் வேகமெடுக்கும் விஜய்

🔴LIVE : TVK Vijay | Campining | TVK | புது `ரூட்’ போட்ட விஜய் - வெளியானது `பிரசார’ விவரம்

Bangladesh Bus Accident | 23 பேர் கொடூர பலி.. கண்ணெதிரே பார்த்து அலறிய மக்கள்

Petrol Diesel Price Hike | இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு

Andhra Bus Fire Death |காலையிலேயே நெஞ்சை உலுக்கும் கோரம் - பேருந்தில் இருந்த 10 பேர் உடல் கருகி பலி