#BREAKING | TVK Vijay | பெரம்பூர் தொகுதியில் ஆரம்பித்து.. தொடங்கும் போதே புயல் வேகமெடுக்கும் விஜய் ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரசாரம் செய்யும் விஜய்/நாளை மறுநாள் பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய், 5 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டம்