உலகம்

Iran Israel War Tamil News | அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய அரபு நாடு

Iran Israel War Tamil News | அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய அரபு நாடு

thanthitv

குவைத்தில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் குவைத்தில் F-15E போர் விமானங்கள் 3 தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன... ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் போது, குவைத் பாதுகாப்பு படைகள் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று F-15E Strike Eagle போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களில் இருந்த 6 விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’