உலகம்

Iran Israel War | அமெரிக்கா, இஸ்ரேலால் ஆத்திரமடைந்த ரஷ்யா - ஈரானுக்காக இறங்கி அதிரடி

Iran Israel War | அமெரிக்கா, இஸ்ரேலால் ஆத்திரமடைந்த ரஷ்யா - ஈரானுக்காக இறங்கி அதிரடி

thanthitv

ஈரான் தலைவர்கள் படுகொலைக்கு ரஷ்யா கண்டனம் அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டதை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. ஈரானின் மூத்த ஆலோசகரான அலி லாரிஜானி தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், எந்த சுயாட்சி நாட்டின் தலைவர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இப்படியான செயல்களை ரஷ்யா உறுதியாக எதிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளது

#BREAKING || CM Stalin | VCK | Thirumavalavan | DMK Alliance | விசிகவுக்கு இறுதியான சீட்?

Iran Israel War | ஈரான் ஈரக்குலையை அறுத்த இஸ்ரேல் - இந்தியாவில் அதலபாதாள சரிவு.. ரத்தக்களரி

#Breaking || Gold Rate Today | இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இவ்வளவு குறைஞ்சிடுச்சா!

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக