உலகம்

Iran Israel War | கொத்து குண்டால் ஈரான் தாக்குதல் - பாலஸ்தீனியர்கள் கொடூர சாவு

Iran Israel War | கொத்து குண்டால் ஈரான் தாக்குதல் - பாலஸ்தீனியர்கள் கொடூர சாவு

thanthitv

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் 3 பாலஸ்தீனிய பெண்கள் பலி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாலஸ்தீனிய பெண்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஹெப்ரான் (Hebron) அருகே பெய்ட் அவா (Beit Awwa) நகரில் உள்ள அழகு நிலையத்தின் மீது ஏவுகணை விழுந்ததில், 3 பெண்கள் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் கொத்துக்குண்டுகள் எனப்படும் கிளஸ்டர் (Cluster) வகை ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது... ரம்ஜானை கொண்டாட மக்கள் தயாராகி வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

#Breaking || Gold Rate Today | இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இவ்வளவு குறைஞ்சிடுச்சா!

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?