உலகம்

Iran Drone Attack பயத்தை காட்டிய ஈரான் அனுப்பிய பொடியன் - முன்பு ஈராக், சிரியா, ஏமனை அடித்த அதே இடம்

Iran Drone Attack பயத்தை காட்டிய ஈரான் அனுப்பிய பொடியன் - முன்பு ஈராக், சிரியா, ஏமனை அடித்த அதே இடம்

thanthitv

சைப்ரஸ் நாட்டின் பிரிட்டன் ராணுவ தளம் மீது தாக்குதல் சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டன் ராணுவ தளம் ‘அக்ரோதிரி மீது ஈரான் தயாரித்த ட்ரோன்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிறிய அளவிலான சேதம் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா கேட்டுக்கொண்டதன் பெயரில் இந்த தளத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள பிரிட்டன் அனுமதி அளித்திருந்தது. ஈராக், சிரியா மற்றும் ஏமன் போன்ற நாடுகள் மீது முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டபோது இந்த தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’