ஈரானுடனான நட்பு - வெளிப்படையாக சீனா ஆதரவு சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பை சீனா மதிப்பதாகவும் தங்களது இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் ஈரானை சீனா ஆதரிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.