உலகம்

அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் - இதுவரை எல்லாம் நலம் என அதிபர் டிரம்ப் தகவல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லாம் நன்றாக சென்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லாம் நன்றாக சென்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதலால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுவரை நன்றாகத் தான் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த , உயர்ரக ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை கொண்ட ராணுவம் அமெரிக்க ராணுவம் என்றும், இந்த தாக்குதல் தொடர்பாக நாளை அறிக்கை வரும் என்றும் டொனால்ம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்