உலகம்

சர்வதேச அளவில் கொரோனா நிலவரம் - 19.66 கோடியை கடந்தது பாதிப்பு

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது.

தந்தி டிவி

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 19 கோடியே 66 லட்சத்து 43 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 17 கோடியே 80 லட்சத்து 77 ஆயிரத்து 770 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் தற்போது ஒரு கோடியே 43 லட்சத்து 62 ஆயிரத்து 720 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்