Indonesia Flood | உலகை உலுக்கிய வெள்ளப்பெருக்கு - ஒரு வாரம் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
வெள்ளத்தில் சிக்கி ஒரு வாரம் கழித்து உரிமையாளருடன் சேர்ந்த பூனை..!
உலக மக்களயே உலுக்கிய இந்தோனேசியா வெள்ளப்பெருக்குல சிக்கிய பூனை ஒரு வாரத்திற்கு பிறகு தன்னோட உரிமையாளரோட சேர்ந்த நெகிழ்ச்சியான தருணம் நடந்துருக்கு.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுனால, 700க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததா தகவல்கள் வெளியாகியிருக்கு. இந்த நிலைல, இடுபாடுகள்ல சிக்கி ஒரு வாரம் சாப்பாடு, தண்ணி இல்லாம உயிர் பிழைச்ச பூனைய பேரிடர் மீட்பு குழு மீட்டு, அதோட உரிமையாளர் கிட்ட ஒப்படச்சுருக்காங்க.