உலகம்

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22 கோடியே 46 லட்சத்தைக் கடந்த எண்ணிக்கை

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22 கோடியே 46 லட்சத்தைக் கடந்த எண்ணிக்கை

தந்தி டிவி

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22 கோடியே 46 லட்சத்தைக் கடந்த எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 46 லட்சத்தைக் கடந்தது.இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால், 22 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 46 லட்சத்து 31 ஆயிரத்து 68 பேர் பலியாகியுள்ளனர்.சிகிச்சை முடிந்து 20 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரத்து 647 பேர் வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனைகளில் 1 கோடியே 88 லட்சத்து 31 ஆயிரத்து 531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்