உலகம்

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது

தந்தி டிவி
ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது

ஈரானில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்தைக் கடந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் 8வது இடத்தில் உள்ள நிலையில், இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை நெருங்கியுள்ளது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்