உலகம்

Israel | Iran | இஸ்ரேல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உச்சகட்டமடையும் போர் - ஈரானின் நெக்ஸ்ட் மூவ்?

இஸ்ரேல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உச்சகட்டமடையும் போர் - ஈரானின் நெக்ஸ்ட் மூவ்?

thanthitv

இஸ்ரேல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உச்சகட்டமடையும் போர் - ஈரானின் நெக்ஸ்ட் மூவ்? #Iran #Israel #war #nethanyahu #mojtabakhamenei #thanthitv ஈரானின் ஆயுத தளங்கள் மீதான தாக்குதலை தீவிர படுத்த இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தும், அந்த எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதலை தொடர்வதாக குற்றம் சாட்டினார். ஈரான் புரியும் இந்த போர் குற்றங்களுக்கு அவர்கள் கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்றும் அவர் ஈரானை எச்சரித்துள்ளார்.

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Mekedatu | Tamilnadu | Karanataka | மேகதாது திட்டம்.. திருப்பி அனுப்பிய மத்திய அரசு..