உலகம்

"அரசு பணம் தராவிட்டால்; நானே முன்னின்று செய்வேன்.." -லண்டனில் இருந்து செல்லூர் ராஜூ வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

பென்னி குயிக்கின் லண்டன் நினைவிடத்தை பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அங்கிருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆங்கிலேயர்களிலேயே நல்ல மனம் படைத்தவர் பென்னி குயிக் எனவும், மக்களுக்காக முல்லை பெரியாறு அணையை கட்டிக் கொடுத்தவரின் கல்லறையை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பென்னி குயிக் கல்லறையை சீரமைத்து சிலை வைப்பதற்கான பணத்தை தமிழ்நாடு அரசு செலுத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், திமுக அரசு சீரமைக்காவிட்டால், அதிமுக சார்பில் தானே சீரமைப்பேன் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்