உலகம்

"வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அதிபராக இருக்கும் டிரம்ப், பைடனின் வெற்றியை மறுத்து வருகிறார்.

தந்தி டிவி

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அதிபராக இருக்கும் டிரம்ப், பைடனின் வெற்றியை மறுத்து வருகிறார். இதனால், வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறுவதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், தேர்வுக்குழு வாக்காளர்கள் பைடனுக்கு வாக்களித்து, அவரை அதிபராக தேர்வு செய்தால், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று டிரம்ப் கூறி உள்ளார். சில தினங்களுக்கு முன்னர், அதிகார மாற்றத்தை மேற்கொள்ள டிரம்ப் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்