உலகம்

Trump | Iran War| ``ஈரான் என்ற நாடே இருக்காது’’ - உலக பிரளயத்தைஉருவாக்கும் டிரம்ப்

``ஈரான் என்ற நாடே இருக்காது’’ - உலக பிரளயத்தைஉருவாக்கும் டிரம்ப்

thanthitv

#trump #iranwar ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது என டிரம்ப் வார்னிங் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடினால், ஈரான் என்ற நாடே இல்லாமல் செய்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.... அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது... அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டிருந்தது... ஆனால் ஒப்பந்தத்தை மீறி லெபனானை இஸ்ரேல் தாக்கியதாக கூறி ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது... இந்நிலையில் இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது என்ற டிரம்ப் எச்சரிக்கையை விடுத்துள்ளார்... அடுத்த 60 நாட்களுக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, எண்ணெய் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் என்றும் டிரம்ப் சாடியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்