உலகம்

விமானப்படை பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழா : சுமார் ஆயிரம் பேரிடம் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில், சுமார் 1000 பேரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைகுலுக்கியது, பட்டம் பெற்ற மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில், சுமார் 1000 பேரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைகுலுக்கியது, பட்டம் பெற்ற மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த பட்டமளிப்பு விழாவில் 989 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவின் போது, ஒவ்வொருவரிடமும் அதிபர் டிரம்ப் கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பட்டங்களை பெற்றனர். மேலும் அங்கிருந்த அதிகாரிகளுடனும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறினார். இதற்காக பல மணி நேரங்களை டிரம்ப் செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்