உலகம்

பிரதமர் மோடி போடும் புது பிளான்.. ஒன்று சேரும் இந்தியா - ஜப்பான்

தந்தி டிவி

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுயூமோ கிசிடாவை சந்தித்து பேசினார். மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வலுவான உறவு, இரு நாடுகளின் பாதுகாப்பு, தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார இணைப்புகளில் ஜப்பான் - இந்தியா இடையிலான உறவுகளை மேம்படுத்த இரு நாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Chennai HC | "நிறம், முடியை வைத்து கிறிஸ்தவர் எனக் கூறுவதா?" உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

VS Babu Health | VS பாபு உடல்நிலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Maduranthakam | By Election | மதுராந்தகம் இடைத்தேர்தல்.. மாலை வரை அவகாசம்

Trump |"மிரட்டல் விடுக்கும் அமெரிக்கா..தக்க பதிலோடு இருக்கும் இந்தியா" பொருளாதார வல்லுநர் சேதுராமன்

Crime | Puducherry | தங்க புதையல் ஆசையால் ஏமாந்த கடை வியாபாரி.. குடும்பமாக விபூதி அடித்த கும்பல்