Crime | Puducherry | தங்க புதையல் ஆசையால் ஏமாந்த கடை வியாபாரி.. குடும்பமாக விபூதி அடித்த கும்பல்
தங்க புதையல் ஆசையால் ஏமாந்த கடை வியாபாரி.. குடும்பமாக விபூதி அடித்த கும்பல்
தங்க புதையல் ஆசையால் ஏமாந்த கடை வியாபாரி.. குடும்பமாக விபூதி அடித்த கும்பல்
#puducherry #Villianur #theft #robbery #crime #thanthitv
தங்கப் புதையல் - புதுச்சேரியில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் மோசடி புதுச்சேரியில், தூத்துக்குடி மளிகை கடை வியாபாரியிடம் 6 கிலோ தங்கப் புதையல் கிடைத்துள்ளதாகவும் ரூ.20 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கத்தை ரூ.20 லட்சத்திற்கு தருவதாக கூறி சதுரங்க வேட்டை படத்தின் பாணியில் ஏமாற்றி தங்கத்திற்கு பதில் பித்தளை காசுகளை மண்பானையில் வைத்து கொடுத்து குடும்பமாக சேர்ந்து திட்டம் தீட்டி வியாபாரியை ஏமாற்றி பணத்தை சுருட்டி சென்ற வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட கடலூரைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்த நிலையில் தங்கப் புதையல் மோசடி குடும்பத்தை தேடி வருகின்றனர்.
