உலகம்

ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனை - தடையில்லா வணிகம் போதுமான வளர்ச்சி குறித்து விவாதம்

மத்திய ஜப்பானின் நகோயா நகரில் கூடியுள்ள ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தடையில்லா வணிகம் மற்றும் சர்வதேச நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி

மத்திய ஜப்பானின் நகோயா நகரில் கூடியுள்ள ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தடையில்லா வணிகம் மற்றும் சர்வதேச நிர்வாகம் தொடர்பாக தங்கள் நாடுகளின் பங்களிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இரண்டாவது நாள் கூட்டத்தை ஜப்பான் அமைச்சர் தொடங்கி வைத்த நிலையில் போதுமான வளர்ச்சி மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி