உலகம்

பிரான்ஸ் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்

பிரான்ஸில் தொடர்ந்து எட்டாவது வாரமாக அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

பிரான்ஸில் தொடர்ந்து எட்டாவது வாரமாக அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்த போராட்டத்தில், அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், அதிபர் மேக்ரோன் பதவி விலக வலியுறுத்தி, பிரஞ்ச் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்தனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீசி தடுத்தனர். ஆட்சியே கவிழ்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராட்டக்கர்கள் ஈடுபடுவதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்