உலகம்

அபிட்ஜன்: தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரன் அஞ்சலி

ஐவரி கோஸ்ட்டில் உள்ள போர்ட் பவுட் ராணுவ முகாமில், சாஹெல் மண்டலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் உடனான சண்டையில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் பிரான்ஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
ஐவரி கோஸ்ட்டில் உள்ள போர்ட் பவுட் ராணுவ முகாமில், சாஹெல் மண்டலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் உடனான சண்டையில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் பிரான்ஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிபர் இமானுவேல் மேக்ரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். கடந்த நவம்பரில் 13 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மேற்கு ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பிரான்சின் ராணுவ நடவடிக்கைக்கு அதிபர் மேக்ரன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு