உலகம்

பாரீஸில் ஓய்வூதிய திட்டம் - எதிர்ப்பு தெரிவித்து இசை நிகழ்ச்சி போராட்டம்

பாரீஸில் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இசை நிகழ்ச்சி மூலம் போராட்டம் நடைபெற்றது

தந்தி டிவி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு நூதனமான வகையில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, இசை வாத்தியங்களை இசைத்து நூதனமான வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்